அழகான மங்கையே
cri
நீங்கள் கேட்கப் போவது, அழகான மங்கையே என்ற பாடல். சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் நாட்டுப்புற பாடல் இது. "ஆயிரக்கணக்கான அழகான பெண்களைச் சந்தித்துள்ளேன். நீங்கள்தான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்" என்று இந்த பாடல் ஒலிக்கிறது.
|
|
|