சீனாவின் புகழ் பெற்ற பாடகி Li Na பாடும் "சிங்காய்-திபெத் பீடபூமி" என்னும் பாடலைக் கேட்கலாமா? கடந்த ஜூலை முதலாம் நாள், சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்து தொடங்கியது. இந்த ரயில் பாதை "உலகின் கூரை" எனப்படும் சிங்ஹாய்-திபெத் பீடபூமியின் ஊடாகச் செல்கின்றது. சிங்காய்-திபெத் பீடபூமி மிகவும் அழகானது. நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் சிங்காய்-திபெத் பீடபூமிக்கு பயணம் மேற்கொள்வதை வரவேற்கின்றோம்.
|