திபெத்தின் சுற்றுலா வளர்ச்சி
cri
இவ்வாண்டின் முதல் பத்து திங்களில், 20 லட்சத்துக்கு கூடுதலான பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, 30 விழுக்காடு அதிகரித்தது. இதில், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரமாகும். நவம்பர் திங்கள் இறுதி வரை, முழு பிரதேசத்தின் மொத்த சுற்றுலா வருமானம், 250 கோடி யுவானை எட்டக் கூடும் என்று சீன திபெத் இன தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா ஆணையம் நேற்று அறிவித்தது.
|
|