• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-14 10:07:17    
குறி பார்த்து சுடுபவர்

cri
அண்மையில் S.H.E என்ற தைவான் இளம் அழகியர் பாடல் குழு புதிய ஒலிநாடாவை வெளியிட்டது. வளர விரும்பவில்லை என்ற இந்த ஒலிநாடாவிலுள்ள குறி பார்த்து சுடுபவர் என்ற பாடல், மிகவும் வேடிக்கையானது. "காதலில் நான் குறி பார்த்து சுடுபவராக இருக்கின்றேன். நீ எவ்விதத்திலும் தவிர்க்க முடியாது" என்று இந்த பாடல் ஒலிக்கிறது. இனி, கேட்டு ரசியுங்கள்.