மூன்று இளம் பெண்கள் உருவாகிய S.H.E பாடல் குழு, 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் 8 ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளனர். நாளுக்கு நாள் பக்குவம் அடைந்து வரும் இந்த பாடல் குழு, மிகவும் வரவேற்கப்பட்ட புகழ்பெற்ற குழுவாக மாறியுள்ளது. அடுத்து, வளர விரும்பவில்லை என்ற பாடலை கேட்டு மகிழுங்கள். "நான் வளர விரும்பவில்லை. வளர்ந்த பின், உலகில் தேவதைக் கதைகள் இல்லை. நான் வளர விரும்பவில்லை. எப்போதும் குழந்தைத்தனமாக இருக்க விரும்புகின்றேன்" என்று இந்த பாடல் ஒலிக்கிறது.
|