• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-16 10:38:16    
புனித ரயில் பாதை

cri
கடந்த ஜுலை திங்கள் முதல் நாள், சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த ரயில் பாதையின் கட்டுமானத்தில் எண்ணிக்கையற்ற பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சிங்காய் மற்றும் திபெத்தின் வளர்ச்சிக்கும், சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான தொடர்புக்கும் இந்த ரயில் பாதை முக்கியத்துவம் வாய்ந்தது.

அடுத்து, திபெத் இன பாடகி Ba Sang, திபெத் மொழியில் பாடும் "புனித ரயில் பாதை" என்னும் பாடலைக் கேட்கலாமா? சிங்காய்-திபெத் ரயில் பாதையை இந்த பாடல் பாராட்டுகின்றது.