• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-21 16:19:21    
காளான் கலந்த கோழிக்கறிக் கஞ்சி தயாரிப்பு முறை

cri
கலை.......சரி இப்போது நாம் கோழிக்கறிக் கஞ்சி சமைக்கலாமா?

ராஜா.......சமைக்கலாம்.

காளான் கலந்த கோழிக்கறிக் கஞ்சி தயாரிப்பு முறை

கலை.......சரி இப்போது நாம் கோழிக்கறிக் கஞ்சி சமைக்கலாமா

ராஜா.......சமைக்கலாம்.

கலை.......அரிசியை நன்றாக தண்ணீரில் கழுவிய பின் பாத்திரத்தில் போடுங்கள். பாத்திரத்தின் நடுப்பகுதி வரை தண்ணீர் ஊற்றுங்கள். இந்த பாத்திரம் 3 பேர் உட்கொள்ள முடியும் அளவு இருந்தால் போதும். அப்புறம் அடுப்பின் மேல் வைத்து பெரியதாக தீயை எரியை விடுங்கள்.

ராஜா......கோழி தயாரிக்க வில்லையே.

கலை.......கவலைப்படதீர்கள். கஞ்சிகாய்ச்ச அரிசியை அடுப்பின் மேல் ஏற்றிய பின், கோழிக்கறியை சுத்தம் செய்வதற்கு நேரம் உண்டு. இப்போது கோழிக் கறியை சுத்தம் செய்யப் போகிறேன். முதலில் கோழிக் கறியில் உள்ள எலும்பை வெளியே எடுக்க வேண்டும். அப்புறம் சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின் தட்டில் வையுங்கள்.

ராஜா.....கோழிக்கறித் துண்டுகள் தயாராகிவிட்டன. காளானை எப்படி சுத்தம் செய்வது

கலை......காய்கறிச் சந்தையில் பச்சை காளான் வாங்கிய பின் முதலில் வேர் பகுதியை நீக்க வேண்டும். அப்புறம் சுத்தம் செய்த பின் காளான் உள்ளேயுள்ள தண்ணீரை வடிக்க வேண்டும். அப்புறம் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இஞ்சி பூண்டு கோழிக்கறி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி தட்டில் போடுங்கள்.

ராஜா........செய்ய வேண்டிய வேலை முடிந்துவிட்டது. அப்புறம் என்ன செய்ய வேண்டும்

கலை.......இப்போது அடுப்பில் வேகும் அரிசிக் கஞ்சி பாதியளவு வெந்திருக்கும்.

ராஜா.....ஆமாம்.

கலை......அரிசிக் கொஞ்சம் வாயில் போட்டு சுவைத்துப் பாருங்கள். அது வெந்து மணமாக இருந்தால் கோழிக்கறித் துண்டுகளை உள்ளே போடலாம்.

ராஜா......எத்தனை நிமிடம் கழிந்த பின் காளான் உள்ளே போட வேண்டும்

கலை......கோழி வேகவைக்கப்படும் போது இஞ்சி பூண்டு ஆகியவற்றை கஞ்சி உள்ளே போட வேண்டும். அப்புறம் கோழிக் கறித் துண்டுகள் வெந்த பின் காளாள் கஞ்சி உள்ளே போட வேண்டும்.

ராஜா.......ஐந்து நிமிடம் நல்ல மணம் வீசும் போது கஞ்சி தயாராகிவிட்டது அப்படித்தானே.

கலை......ஆமாம். அப்படித்தான். கோழிக்கறிக் கஞ்சி தயாரணதும் கொஞ்சம் உப்பு போடுங்கள். போதும் சுவையான காளான் கோழிக்கறிக் கஞ்சியை இனி என்ன செய்யலாம்.

ராஜா.....இனி குடிக்க வேண்டிது தான்.

கலை.....நண்பர்களே சிறிது சிரமம் எடுத்து கோழிக்கறி காளான் கஞ்சி சமையுங்கள்.

கலை.......அரிசியை நன்றாக தண்ணீரில் கழுவிய பின் பாத்திரத்தில் போடுங்கள். பாத்திரத்தின் நடுப்பகுதி வரை தண்ணீர் ஊற்றுங்கள். இந்த பாத்திரம் 3 பேர் உட்கொள்ள முடியும் அளவு இருந்தால் போதும். அப்புறம் அடுப்பின் மேல் வைத்து பெரியதாக தீயை எரியை விடுங்கள்.

ராஜா......கோழி தயாரிக்க வில்லையே.

கலை.......கவலைப்படதீர்கள். கஞ்சிகாய்ச்ச அரிசியை அடுப்பின் மேல் ஏற்றிய பின், கோழிக்கறியை சுத்தம் செய்வதற்கு நேரம் உண்டு. இப்போது கோழிக் கறியை சுத்தம் செய்யப் போகிறேன். முதலில் கோழிக் கறியில் உள்ள எலும்பை வெளியே எடுக்க வேண்டும். அப்புறம் சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின் தட்டில் வையுங்கள்.

ராஜா.....கோழிக்கறித் துண்டுகள் தயாராகிவிட்டன. காளானை எப்படி சுத்தம் செய்வது?

கலை......காய்கறிச் சந்தையில் பச்சை காளான் வாங்கிய பின் முதலில் வேர் பகுதியை நீக்க வேண்டும். அப்புறம் சுத்தம் செய்த பின் காளான் உள்ளேயுள்ள தண்ணீரை வடிக்க வேண்டும். அப்புறம் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இஞ்சி பூண்டு கோழிக்கறி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி தட்டில் போடுங்கள்.

ராஜா........செய்ய வேண்டிய வேலை முடிந்துவிட்டது. அப்புறம் என்ன செய்ய வேண்டும்?

கலை.......இப்போது அடுப்பில் வேகும் அரிசிக் கஞ்சி பாதியளவு வெந்திருக்கும்.

ராஜா.....ஆமாம்.

கலை......அரிசிக் கொஞ்சம் வாயில் போட்டு சுவைத்துப் பாருங்கள். அது வெந்து மணமாக இருந்தால் கோழிக்கறித் துண்டுகளை உள்ளே போடலாம்.

ராஜா......எத்தனை நிமிடம் கழிந்த பின் காளான் உள்ளே போட வேண்டும்?