சு சோ நகரின் துவக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடம்பெறும் சிறு நட்சத்திரங்கள் என்ற குழந்தைகள் பாடல் குழு, கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. அவர்களின் குரல் இனிமையாகவும், இணக்கமான இசைக்கோர்வை அருமையாகவும் உள்ளது. இனி, சி தோ லி என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். இந்த பாடல், சீனாவின் ஹானி இனத்தின் ஒரு மழலைப் பாடல் ஆகும்.
|