• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-20 20:22:23    
உயர் வேக சுரங்க ரயில் பாதை

cri
3000 கிலோமீட்டருக்கு அதிகமான நீளமுடைய உயர் வேக சுரங்க ரயில் பாதையை சீனா கட்டியமைக்கும். இவற்றில், உயர் வேக பயணியர் சேவை சுரங்க ரயில் பாதையின் நீளம், ஒரு ஆயிரம் கிலோமீட்டரை தாண்டும். சீன ரயில் துறைத் துணை அமைச்சர் Lu Chun Fang இன்று பெய்சிங்கில் நடைபெற்ற 2006ஆம் ஆண்டு சீன உயர் வேக சுரங்க ரயில் பாதை பற்றிய சர்வதேச தொழில் நுட்ப தொடர்புக் கூட்டத்தில் பேசுகையில், கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவில் 4300 கிலோமீட்டர் நீளமுடைய சுரங்க ரயில் பாதை வெற்றிகரமாக கட்டியமைக்கப்பட்டது. சுரங்க ரயில் பாதையின் எண்ணிக்கையும், மொத்த நீளமும் உலகில் முன்னணியில் வகிக்கின்றன.