யீ இன பாணியுடைய அசிலிசி என்ற இசையைக் கேட்டு மகிழுங்கள். யீ இனத்தவர் ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவர். விழாவைக் கொண்டாடும் போது அல்லது விருந்தினரை வரவேற்கும் போது அவர்கள் ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். அசிலிசி என்றால், எங்கள் நண்பர் என்பது பொருள்.
|