தை இனம் நீண்டகால வரலாறுடைய சிறுபான்மை தேசிய இனமாகும். தை இனம் பொதுவாக ஆறு மற்றும் ஏரியின் அருகில் வாழ்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மூங்கில் கட்டிடம். பழ மரங்களும் பச்சை மூங்கில்களும் சூழ்ந்த சுற்றுப்புறக் காட்சி மிகவும் அழகானது. இனி, பச்சை மூங்கில் கட்டிடம் என்ற இசையை கேட்டு ரசியுங்கள்.
|