• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-22 16:07:40    
சீனாவில் தொழிற்துறை நிறுவனங்கள் பெற்றுள்ள லாபம்

cri
இவ்வாண்டின் முதல் பத்து திங்களில், சீனாவில் அளவில் பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் பெற்றுள்ள லாபம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 970 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகம். சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கை இதைக் காட்டுகின்றது.
தனியார் தொழில் நிறுவனங்களும் பங்குதாரர் முறை தொழில் நிறுவனங்களும், சீனத் தொழிற்துறை லாபத்தின் அதிகரிப்பை முக்கியமாக தூண்டியுள்ளன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.