• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-22 18:40:01    
சீனாவில் புதிய ரக விவசாயிகளுக்கான பயிற்சி

cri
2010ம் ஆண்டு வரை, சீனாவின் இரண்டு லட்சம் கிராமங்களில் புதிய ரக விவசாயிகளுக்கு அறிவியல் தொழில் நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டப்பணி நடைமுறைப்படுத்தப்படும் என்று சீன வேளாண் அமைச்சின் அறிவியல் தொழில் நுட்ப கல்விப் பகுதியின் தலைவர் சாங் பெங் துங் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறத்தில் பயிற்சி வகுப்புகளை நடத்துவது, அங்கு தங்கியிருந்து வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் தொழில் நுட்ப அறிவு மற்றும் தொழில் நுட்ப பயன்பாடு பற்றிய பயிற்சி அளிப்பது ஆகியவற்றின் மூலம், உற்பத்தியை அதிகரித்து வளமடைவதில் இத்திட்டப்பணி விவசாயிகளுக்கு உதவும்.
இவ்வாண்டு அரசின் பத்து கோடி யுவான் உதவியுடன், சீனாவில் பத்தாயிரம் கிராமங்களில் இத்திட்டப்பணி செயல்படுத்தப்படும்.