seagull என்ற மியன்மர் நாட்டுப்புற பாடலைக் கேட்டு மகிழுங்கள். Irrawaddy ஆறு மியன்மரில் மிகப் பெரிய ஆறாகும். சூரியன் மறையும் போது, அமைதியாக கிழக்கிற்கு வழிந்த ஆற்றுக்கு மேல், seagull கடற்பறவைகள் பறக்கின்றன. Irrawaddy ஆற்றின் அழகான காட்சியும், மியன்மர் மக்கள் சுதந்திரத்தை எதிர்பார்த்து, ஊரை நேசிக்கும் உணர்வும் இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது.
|