ஆழமான கடல் என்ற யோகோஸ்லாவிய நாட்டுப்புற பாடலை கேட்டு ரசியுங்கள். "ஆழமான கடல், ஏன் அமைதியற்றது? என் காதலரின் உறுதியற்ற மனம் போல் அமைதியற்றது. இளம் மாலுமியே என்னிடம் சொல்லுங்கள். என் காதலர் இப்போது எங்கே இருக்கிறார் உங்களுக்கு தெரியுமா?நேர்மையற்ற இளைஞர் என்னை பரிதவிக்கவிட்டார். நான் துக்கமடைந்தேன்" என்று இந்த பாடல் ஒலிக்கிறது.
|