• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-27 19:44:53    
உண்மையில் அது அல்ல என் எண்ணம்

cri
உண்மையில் அது அல்ல என் எண்ணம் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். இந்தப் பாடலின் இசையைக் கேட்கும் போது, மென்மையான piano ஒலியில் எண்ணங்களில் நிகழும் மாற்றங்களை உணரலாம். வட ஐரோப்பாவின் rock'n'roll பாணியுடைய குழல் ஓசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பாடகர் லி சுவான் அருமையான குரலில் தமது காதலியின் மீதான அன்புணர்வை பாடுகிறார்.