தீக்குச்சியை உரசும் பெண் குழந்தை
cri
இளம் பருவத்தில் கற்பனைகயில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு பதிலாக, மானிட உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இசை முயற்சி, தீக்குச்சியை உரசும் பெண் குழந்தை என்ற ஒலிநாடாவின் முக்கிய அம்சமாகும் என்று பாடகர் லி சுவான் கூறினார். இனி, தீக்குச்சியை உரசும் பெண் குழந்தை என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
|
|