கடைசியாக, நிலா ஒளி இசை என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். இந்த அருமையான பாடலில், தென் அமெரிக்க இசையின் காதலுணர்வு நிறைந்துள்ளது. "நிலாவின் ஒளி மலர்களைப் போல் பாசத்தில் பூக்கிறது. எவ்வளவு தொலைத்தூரத்தில் இருந்தாலும் ஒரே நிலவொளியை நாம் பகிர்ந்து கொள்ளலாம்" என்று இந்தப் பாடல் ஒலிக்கிறது.
|