• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-02 18:09:16    
"உலக மரபுச் செல்வ பாதுகாப்பு பிரகடனம்"

cri
Jiu Zhai Gou, E Mei மலை, மஞ்சள் மலை, அரண்மனை உள்ளிட்ட சீனாவின் 33 உலக மரபுச் செல்வ மண்டலங்களின் நிர்வாகிகளின் பிரதிநிதிகள் நேற்று தென்மேற்கு சீனாவின் Si Chuan மாநிலத்தின் E Mei மலையில் "உலக மரபுச் செல்வ பாதுகாப்பு பிரகடனத்தில்" கையொப்பமிட்டனர்.
சீனாவில் மொத்தம் 33 உளக மரபுச் செல்வ மண்டலங்கள் உள்ளன. இவ்வெண்ணிக்கை, உலகில் மூன்றாம் இடம் வகிக்கின்றது. அறிவியல் முறையில் உலக மரபுச் செல்வங்களைப் பாதுகாத்து, உலக மரபுச் செல்வ மூலவளத்தை நியாயமாக பயன்படுத்தி, மனித குலத்துக்கென, கூட்டு மதிப்புள்ள செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரகடனம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இயற்கை அழிவு, சுற்றுச்சூழல் மாசுபாடு, செயற்கையான நியாயமற்ற பயன்பாடு முதலிய காரணங்களினால், சில மரபுச்செல்வ மண்டலங்கள், மென்மேலும் கடுமையான அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.