• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-02 18:45:20    
தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகள்

cri

ஆடவர் 10 மீட்டர் Air Rifle பிரிவுக் குழுப் போட்டியில்

பெய்சிங் நேரப்படி இன்று பிற்பகல், தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளில், இரண்டு தங்கப் பத்தகங்கள் பெறப்பட்டன. துப்பாக்கிச்சுடுதலில் ஆடவர் 10 மீட்டர் Air Rifle பிரிவுக் குழுப் போட்டியில், சீன வீரர்கள் Zhu Qi Nan, Liu Tian You, Li Jie ஆகியோர் நடப்பு விளையாட்டு போட்டிகளின் முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றனர். தென் கொரிய அணி இரண்டாவது இடமும், இந்திய அணி மூன்றாவது இடமும் பெற்றன. மகளிர் Trap பிரிவுக் குழுப் போட்டியில், சீன வீராங்கனைகள் Chen Li, Zhu Mei மற்றும் Wang Yu Jin, நடப்பு விளையாட்டு போட்டிகளில் சீனாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை பெற்றனர்.