• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-02 19:18:03    
அமைப்பு முதலீட்டாளர்

cri
சீன மூலதனச் சந்தையின் போட்டியாற்றலையும் ஈர்ப்பு ஆற்றலையும் வலுப்படுத்தி, மூலதனச் சந்தையின் தொடர்ச்சியான சீரான வளர்ச்சியைத் தூண்டும் பொருட்டு, அமைப்பு முதலீட்டாளரின் வளர்ச்சியை சீனா ஊக்குவிக்கின்றது என்று சீனப் பங்குபத்திரக் கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டித் தலைவர் Shang Fu Lin கூறியுள்ளார்.
இன்று Shen Zhen நகரில் நடைபெற்ற 5வது சீனப் பங்குபத்திர முதலீட்டு நிதி பற்றிய சர்வதேசக் கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு, சமூக நிதி, மூலதனச் சந்தையில் ஒதுக்கீடு செய்யப்படுவதை ஊக்குவித்து, அமைப்பு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்கள் சந்தையில் பங்கெடுக்கும் அளவை விரிவாக்கி, அமைப்பு முதலீட்டாளர்களின் கட்டமைப்பை மேம்படுத்தி, சிறப்பான முதலீடு மற்றும் நிதிச் சேவையின் வளர்ச்சியை ஆதரிக்கும் என்று Shang Fu Lin கூறினார்.