• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-03 17:59:25    
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

cri

தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று வெல்லப்பட்ட மொத்தம் 20 தங்கப் பதக்கங்களில் சீன அணி 16 தங்க பதக்கங்களைப் பெற்றது. தவிர, சீன அணி, 5 வெள்ளிகளையும் 2 வெண்கலங்களையும் பெற்றுள்ளது. பதக்க எண்ணிக்கையில் சீன அணி முதலிடம் வகிக்கின்றது.
துப்பாக்கிச்சுடுதலில், சீன அணி, அனைத்து 6 தங்கப் பதக்கங்களையும் பெற்றது.
பளுத் தூக்குதலிலும் அனைத்துத் தங்க பதக்கங்களையும் சீன அணி பெற்றுள்ளது. நீச்சல் போட்டியில் சீன அணி 5 தங்க பதக்கங்களை பெற்றது. ஆடவர் ஜிம்னாஸ்டிக்ஸ் குழு போட்டியில் சீன அணி, முதலிடம் வகிக்கின்றது.
2ம் நாள் போட்டிகளில், சீன அணி, 16 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் பெற்றதால் முதலிடம் வகிக்கின்றது. ஜப்பான், 2ம் இடத்திலும் தென் கொரியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.