• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-04 19:15:14    
கிராமங்களில் நாணயச் சீர்திருத்தம்

cri
பல துறைகளில், கிராம நாணய சீர்திருத்தத்தை சீனா தூண்டுகின்றது என்று சீன வங்கித்துறை கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டித் தலைவர் Liu Ming Kang கூறியுள்ளார்.
அண்மையில் பெய்சிங்கில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், விவசாயக் குடும்பங்களுக்கான சிறு தொகை நம்பிக்கைக் கடனையும், கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாய குடும்பங்களுக்கான கூட்டுக் காப்பீட்டுக் கடனையும் சீனா ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி வருகின்றது. வேளாண் தொழில்மயமாக்கத்தின் முன்னணித் தொழில் நிறுவனங்களுக்கும் கிராமங்களின் சிறு தொழில் நிறுவனங்களுக்கும், வங்கிகளும், நாணய அமைப்புகளும் நிதித் திரட்டி, கடன் வழங்குவதை ஆக்கப்பூர்வமாகத் தூண்ட, பல முன்னுரிமைச் சலுகைகளை வகுக்கின்றது. இதற்கிடையில், மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களில் கிளை அலுவலகத்தை நிறுவி, கிராமத்தின் நாணயச் சந்தையை ஆக்கப்பூர்வமாக வளர்க்குமாறு பல்வகை வணிக நாணய அமைப்புகளை ஊக்குவிக்கின்றது.
கிராம நாணயத்தின் அடிப்படை வசதி கட்டுமானத்தை வளர்ப்பது தற்போது அவசரமாக தீர்க்கப்பட வேண்டும் என்று Liu Ming Kang வலியுறுத்தினார்.