இசை மற்றும் ஆடல் மீதான பேரார்வத்தினால், காவல் துறையில் செய்த வேலையைக் கைவிட்டு, ஆடல் பாடலைக் கற்றுக் கொள்ளவும் வளர்ச்சி வாய்ப்பை தேடவும் சென் சு பெய்ஜிங் வந்தடைந்தார். 2000ஆம் ஆண்டில் தென் கொரியாவின் ஒலிநாடா நிறுவனம் ஒன்று சீனாவில் நடத்திய போட்டியில் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர், தென் கொரியாவின் POP இசைத் துறையில் அவர் ஈடுபடத் துவங்கினார். எண்ணற்ற இளைஞர்களுக்கிடையில் அவர் மிகவும் வரவேற்கப்பட்டார். இனி, பூக்குவளை என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள்.
|