• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-05 11:21:18    
வட கிழக்கு சீனாவின் உள்ளூர் சிறப்பு பொருட்கள்

cri
2003ஆம் ஆண்டில் சென் சு VS பூக்குவளை என்ற ஒலிநாடாவையும், 2005ஆம் ஆண்டில் வட கிழக்கு சீனாவின் உள்ளூர் சிறப்பு பொருட்கள் என்ற ஒலிநாடாவையும், இவ்வாண்டில் என்னை நேசிக்கிறீர்களா என்று என்னிடம் சொல்லுங்கள் என்ற ஒலிநாடாவையும் சென் சு வெளியிட்டார். இவை அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இனி, வட கிழக்கு சீனாவின் உள்ளூர் சிறப்பு பொருட்கள் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சென் சு உள்ளூர் மொழியில் இந்தப் பாடலைப் பாடினார்.