• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-08 20:24:26    
எட்டாம் நாள் தோஹா விளையாட்டுப் போட்டிகள்

cri

எட்டாம் நாள் நடைபெற்ற தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ட்ரையத்லான் போட்டியில், சீன வீராங்கனை Wang Hong Ni முதலிடம் பெற்றார். இதன் மூலம் நடப்பு விளையாட்டுப் போட்டிகளில் சீனப் பிரதிநிதிக்குழு 91வது தங்கப் பதக்கங்களை பெற்றது. ஜப்பானிய வீராங்கனைகள் Ueda Ai இரண்டாம் இடத்தையும் Sekine Akiko மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இன்று வரை, சீன அணி, 91 தங்கப் பதக்கங்களையும் 50 வெள்ளிகளையும் 20 வெண்கலங்களையும் பெற்று முதலிடத்தை வகிக்கின்றது. ஜப்பானிய அணி 27 தங்கப் பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் கொரிய அணி 19 தங்க பதக்கங்களுடன் மூன்றாம் இடம் வகிக்கின்றது.