• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-08 19:05:42    
சீன மகளிர் நிகழ்ச்சியில் மெங்கோலிய இனத்தைச் சேர்ந்த பெண்மனி சாரா

cri
மோலிதா தாவோல் இன தன்னாட்சி மாவட்டத்தில், தாவோல் இனம் உள்ளிட்ட 17 தேசிய இன மக்கள் வாழ்க்கின்றனர். அவர்கள் ஒற்றுமையுடனும் அன்புடனும், முயற்சியுடனும் சேர்ந்து தமது ஊரை கட்டுபாட்டுடன் வைத்துள்ளனர். சீனாவின் வெளி நாட்டு திறப்பு கொள்கை செயல்படுத்தப்பட்ட பின், 17 தேசிய இன மக்களுக்கு சிறப்பு வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. சந்தைப் பொருளாதார வளர்ச்சிக்கிணங்க, அரசுத் தொழில் நிறுவனங்கள் சீர்த்திருத்தம் செய்ய துவங்கியன. ஒட்டுமொத்த திட்டன் மூலம், சந்தைப் பொருளாதாரமாக மாறி வருகின்றது. இது சீன பொருளாதார சீர்த்திருத்தத்தின் ஒரு பெரிய நடவடிக்கையாகும். இச்சீர்த்திருத்தத்தில், வாய்ப்புகளும் அச்சுறுத்தல்களும் உள்ளன. துணிவுடன் சீர்த்திருத்தத்தைச் செய்பவர்கள் வாய்ப்பை பற்றிக் கொண்டு, அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டும். அவ்வகையில் மங்கோலிய இனப் பெண்மனி சாரா அம்மையார், துணிச்சாலான மகளிர் ஆவார்.

சாரா, பொருளாதார நிர்வாக இயலை கற்றவர். பட்டப்படிப்பை முடித்த பின், விற்பனை குமாஸ்தா counter, செயலாளர், சில மகளிர் நிறுவனங்களின் தலைவர் முதலிய பதவிகளை அவர் ஏற்றுள்ளார். இந்த அதிகமான பட்டறிவு, எதிர்கால இலக்கு வளர்ச்சிக்கு அடிப்படையை உருவாக்கியுள்ளது.

ஒரு பெண்மணி, சமூகத்தில் பணிபுரிய விரும்பியால், ஆண்களை காட்டிலும் மேலும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தின் உறுப்பினர், சமூகத்தினர், நிறுவனத்தின் சக பணியாளர்கள் ஆகியோரின் புரிந்துணர்வு தேவை. 1997ம் ஆண்டு அவர் வட்டத்தின் உணவுச் சேவைக் கூட்டு நிறுவனத்தில் பணிபுரியத் துவங்கினார். அமைப்பு முறையால், கூட்டு நிறுவனத்தின் வணிக விவகாரம் நன்றாக இல்லை. பணியாளர்களுக்கு ஊதியம் சரியாக வழங்க முடியாத நிலை. கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தது. இந்த நிலைமையில், மாவட்டத்தின் வணிக மற்றும் வர்த்தக அலுவலகம், அவரது திறமையில் காரணத்தால் அவரை நிறுவனத்தின் மேலாளராக நியமித்தது. சந்தை மயமாக்க வழியில் நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் அவரிடம் விருப்பம் தெரிவித்தனர். துவக்கத்தில் நிர்பந்தத்தால், அவருக்கு மனதில் அமைதியில்லை தலைவர்கள் அவருக்கு ஊக்கம் அளித்தனர். சக பணியாளர்கள், அவருக்கு ஆதரவு அளித்தனர். அவர் கடினமாக கடமை ஆற்றினார். பணியாளர்களின் வேலையை நிலைநிறுத்துவது மட்டுமல்ல, அவர்கள் செழுமையான வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவர் மனவுறுதி கொண்டார்.