மிங் ஜுன் மங்கை என்ற ஆடல் பாடல் குழு, சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த மிக இளமையான பெண்கள் குழுவாகும்.வெவ்வேறு இடங்களிலிருந்து வந்த 4 இளம் பெண்கள், இசை மற்றும் நடிப்பு மீது பேரார்வம் கொண்டிருக்கின்றனர். 2004ஆம் ஆண்டில் முழுமையான பயிற்சியைப் பெற அவர்கள் தென் கொரியாவுக்குச் சென்றனர். இனி, ஆயிரம் ஆண்டுகள் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
|