• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-11 11:49:20    
சீனாவில் தகவல் மயமாக்கத் திட்டப்பணி

cri
சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்துத் தகவல்மயமாக்க மாதிரி திட்டப்பணி மூலம், மென்மேலும் அதிகமான மக்கள், தகவல் போக்குவரத்தின் வசதியை உணர்ந்து கொண்டுள்ளனர். சீனப் போக்குவரத்துத்துறை துணை அமைச்சர் Weng Meng Yong நேற்று சாங் துங் மாநிலத்தின் Ji Nan நகரில் இதனைத் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற, போக்குவரத்து அமைச்சின், தகவல்மயமாக்க மாதிரித் திட்டப்பணியின் அனுபவப் பரிமாற்றுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பெய்சிங், சாங் துங், சியாங் சு முதலிய இடங்களில் மலர்கின்ற, "மாநில நிலை நெடுஞ்சாலை போக்குவரத்து தகவல் வளத்தின் ஒருங்கிணைப்பு திட்டப்பணி" முதலிய மாதிரித் திட்டப்பணிகள் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இவற்றின் படி ஓட்டுநர்கள், உரிய நேரத்தில் ஓடும் நெறிகளைச் சரிப்படுத்தலாம். இதன் மூலம் மக்களின் போக்குவரத்து வசதியாகியுள்ளது.
மேலும் பரவலான வட்டாரங்களில் போக்குவரத்துத் தகவல் வளத்தின் அனுபவித்தல் மற்றும் பயன்பாட்டை நனவாக்கும் பொருட்டு, மண்டலக் கடவு தகவல் வள ஒருங்கிணைப்பைச் சீனப் போக்குவரத்து அமைச்சு மேற்கொள்ளும்.