தற்போது சீன மொழி பாடல் துறையில் ஈடுபடும் பாடகர்கள் பலர் உச்ச தொனியிலும் கத்தும் குரலிலும் பாட விரும்புகின்றனர். ஆனால் சென் குன், தமது வீறார்ந்த மற்றும் கனமான/அழுத்தமான குரலில் மிருதுவான உணர்வையும் ஆர்வத்தையும் பாடுகிறார். அடுத்து, பிறை நிலவு என்ற மென்மையான காதல் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
|