• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 19:54:56    
பேருந்தில் சுற்றுலா

cri

பெய்ச்சிங்கிலிருந்து ஷாங்காய் செல்லும் வழியில் தைய்சான் மலை, கன்பூசியஸின் கோயில் ஆகியவற்றைப் பார்வையிடலாம். ஏன் இப்படிச் செய்யவில்லை.

அத்துடன், பேருந்தில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, சீனாவின் பண்டை கால நாகரிகத்தைக் கண்டறியும் அதே வேளையில், மேலும் அதிகமான புதமைகளையும் கண்டுகளிக்கலாம்.

சீன சர்வதேச சுற்றுலா துறை அதிகாரி சாங்சுவொ எமது செய்தியாளரிடம் பேசுகையில், பேருந்தில் சுற்றுலா செல்லும் முறையைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலோர், சீனாவின் பண்டை கால நாகரிகம் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.

பெய்ச்சிங்-ஷாங்காய் பேருந்தில் சுற்றுலா சென்ற பிறகு, பெய்ச்சிங்-சிஆன் பேருந்தில் சுற்றுலா செல்ல அவர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம்.

நேயர்களாகிய நீங்கள், பேருந்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள விரும்பினால், தற்போது பொருத்தமான காலம் தான். நல்ல வானிலை. இந்த வாய்ப்பினைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.