• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-15 09:32:06    
சாரா அம்மையார்

cri
இந்த மனவுறுதியுடன், 2003ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தமது தொழில் நிறுவனத்தை, பங்குடன் கூடிய அரசு சாரா கூட்டு நிறுவனமாக மாற்றினார். தொழில் நிறுவனங்களின் சீர்த்திருத்தில் ஒரு துணிவான காலடி எடுத்து வைத்தார். அவர் சந்தை ஆய்வு மேற்கொண்டு, சக பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம், நம்பிக்கையை ஏற்படுத்தினார். தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்கால மேம்பாட்டை அவர் கண்டார். தொழில் நிறுவனம் கஷ்டமான நிலையில் இருந்தாலும், நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இட மேம்பாட்டை வெளிக்காட்ட முடியுமா இல்லையா என்பதை தனது தீர்மான ஆற்றலும், தலைமை ஆறறலும் தீர்மானிக்கப்படும். துவக்கத்தில், சாரா தலைமையிலான பேரங்காடி, நலிவடைந்த நிலையில் இருந்தது. பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலைமையை மாற்ற, சாரா அம்மையார் துணிவுடன், இரண்டாவது காலடி வைத்தார். பெரங்காடியை, பல சிறிய பிரிவுகளாக பிரிந்து உடன்படிக்கை மூலம் தனியார் சிலரை பொறுப்பேற்க வைத்தார். இந்த சீர்த்திருத்தம் மூலம், தொழில் நிறுவனம், நலிவடைந்த நிலையிலிருந்து விடுபட்டு லாபம் பெறத் துவங்கியது. பணியாளர்களின் ஊதியம் அதிகரித்தது. பல நலன்கள் பெறப்பட்டன. தொழில் நிறுவனத்தின் நிலபரப்பு, 2000க்கு மேற்பட்ட சதுரகிலோமீட்டரிலிருந்து, 6000 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. உண்மையில், சாரா தலைமையிலான தொழில் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட வட்ட நிலைக்குட்பட்டது. அதன் சந்தை பெரியது அல்ல. இந்த வட்டத்தின் மக்கள் தொகை, மொத்தம், 70 ஆயிரத்து மேல். சந்தைக் கள ஆய்வு அடிப்படையில், சாரா மூன்றாவது காலடி எடுத்து வைத்தார். சுற்றுலாதுறை, எதிர்காலத்தில் தொழில் நிறுவனத்தின் வளர்ச்சியின் முக்கிய பகுதியாக மாற வேண்டும் என்று எணணினார். அவர் சுற்றுலா கூட்டு நிறுவனத்தை நிறுவி, பைய் பஃ ஆன் விடுதியாக சீர்த்திருத்த சோதனை இடமாக கருதினார். சாரா கூறியதாவது உரை444444 சுற்றுலா துறை, தமது கூட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தமது வட்டத்துக்கும், புதிய துறையாகும். சுற்றுலாத்துறையை நன்றாக வளர்க்க, நன்றாக மேற்கொள்ள வேண்டும். ஊள்ளூர் மூலவளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். மோலிதாவா வட்டத்தில் பசுமையான மேலை இருக்கிறது. தூய்மையான நீர் உள்ளது. இயற்கை காட்சி மிக அழகானது. இனத்தின் பழக்கவழக்கங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவை, சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படையை வழங்கியுள்ளன. சுற்றுலாதுறை மெல்லமெல்லத் துவங்கிய போதிலும், தடையின்றி வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, தனிச்சிறப்புடன் கூடிய சுற்றுலா பயணம் பெரும் லாபம் ஏற்படுத்தியுள்ளது என்று சாரா மகிழ்ச்சியுடன் கூறினார். சாரா, தமது பணியில் சாதனை பெற்றுள்ளார். தற்போது, அவர், மோதலிவா வட்டத்தின் பைய் பஃஆன் கூட்டு நிறுவனத்தின் மேலாளரும், பைய் பஃஆன் சுற்றுலாக் கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளருமாக விளங்குகிறார். அவர், அரசாங்கத்தின் வெளி நாட்டு திறப்பு பணிக்கு ஆழமாக நன்றி தெரிவித்தார். வெளி நாட்டு திறப்பு பணி கொள்கை, தமக்கு வாழும் வாய்ப்புகளைக் கொண்டு வந்தது மட்டுமல்ல, வாழும் நிலைகளையும் கொண்டு வந்துள்ளது. தொழில் நிறுவனத்தின் 200க்கு அதிகமான ஓய்வு பெற்றப் பணியாளர்கள், சமூகக் காப்புறுதி அமைப்பு முறையில் காப்புறுதி பெற்றுள்ளனர். இப்போது, தொழில் நிறுவனத்தின் அலுவல் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு நலன் தரும் தேசிய கொள்கை இல்லை, நல்ல வாழ்க்கை இல்லை என்றார் அவர். நேயர்கள் இது வரை மெங்கோலிய இனத்தைச் சேர்ந்த பெண்மனி சாரா என்னும் சீன மகளிர் நிகழ்ச்சி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது.