
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட சீன விளையாட்டுப் பிரதிநிதிக்குழு இன்று முற்பகல் சிறப்பு விமான மூலம் பெய்சிங் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. சீன அரசு அவை உறுப்பினர் Chen Zhi Li விமான நிலையத்தில் 260 குழுவினர்களை வரவேற்றார். அண்மையில் நிறைவடைந்த தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக்குழு, 165 தங்கப் பதக்கங்களையும் 88 வெள்ளிப் பதக்கங்களையும் 63 வெண்கல பதக்கங்களையும் பெற்றது.
|