• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-18 20:21:08    
சீன அணி பெற்ற பதக்கங்களின் விபரங்கள்

cri

வில்வித்தையில் தனிப்பட்ட திறன் போட்டியில் ஒரு வெண்கலமும், குழுப்போட்டியில் வெள்ளியும்.

தடகள விளையாட்டில் ஆடவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, ஈட்டியெறிதலில் வெண்கலம், ட்ரிபிள் ஜம்ப் வகை நீளம் தாண்டுதலில் தங்கம். கழிதாண்டும் போட்டியில் வெண்கலம், 20 கிமீ நடைபந்தயத்தில் தங்கம், 400 மீட்டர் தடையோட்டத்தில் வெள்ளி, 110 மீட்டர் தடையோட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளி, 3000 ம் ஸ்டீபில்சேஸ் போட்டியில் வெண்கலம், 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம். பெண்கள் பிரிவில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், குண்டெறிதலில் தங்கம் மற்றும் வெள்ளி, வட்டெறிதலில், தங்கம் மற்றும் வெள்ளி, ஈட்டியெறிதலில் வெள்ளி, சுத்தியெறிதலில் தங்கம் மற்றும் வெள்ளி, டிரிபிள் ஜம்ப் வகை நீளம் தாண்டுதலில் தங்கம் மற்றும் வெண்கலம், உயரம் தாண்டுதலில் வெள்ளி, கழிதாண்டும் போட்டியில் தங்கம் மற்ரும் வெண்கலம், 20 கிமீ நடைபந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம், மராத்தன் போட்டியில் தங்கம், 400 மீட்டர் தடையோட்டத்தில் தங்கம், 100 மீட்டர் தடையோட்டத்தில் தங்கம் மற்ரும் வெள்ளி, 100 மீட்டர் தொடரோட்டத்தில் தங்கம், 400 மீட்டர் தொடரோட்டத்தில் வெண்கலம்.

பூப்பந்து விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, குழுப்பிரிவில் தங்கம். பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம், இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி, குழுப்பிரிவில் தங்கம். கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி.

கூடைப்பந்து விளையாட்டில் பெண்கள் பிரிவில் தங்கம்.

ஆணழகர் போட்டியில் 60 கிலோவுக்கு குறைவான எடைப்பிரிவில் தங்கம். பீச் வாலிபால் விளையாட்டில் ஆடவர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி, பெண்கள் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம்.

குத்துச்சண்டையில் ஆடவர் பிரிவில் 2 தங்கம் மற்றும் 3 வெள்ளி.

வள்ள ஓடம் மற்றும் படகுப்போட்டியில் ஆடவர் பிரிவில் 5 தங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம். பெண்கள் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி.

சதுரங்க விளையாட்டில் ஆண்கள் பிரிவில் வெண்கலம், பெண்கள் பிரிவில் வெள்ளி மற்றும் கலப்புக்குழுப்பிரிவில் வெள்ளி.

அரங்கத்துக்கு வெளியே சாலைகளிலான சைக்கிள் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், பெண்கள் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி. அரங்கத்துக்குள்ளான சைக்கிள் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம். பெண்கள் பிரிவில் 3 தங்கம் 2 வெள்ளி, 1 வெண்கலம்.

நீர்குதிப்பு போட்டியில் ஆடவர் பிரிவில் 5 தங்கம் 3 வெள்ளி, பெண்கள் பிரிவில் 5 தங்கம் 3 வெள்ளி.

கால்பந்து விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெண்கலம்.

வாள்வீச்சில் ஆடவர் பிரிவில் 4 தங்கம் 2 வெள்ளி 3 வெண்கலம், பெண்கள் பிரிவில் 3 தங்கம் 3 வெள்ளி 2 வெண்கலம்.

கலைத்திறனுடன் கூடிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் 6தங்கம் 2 வெள்ளி, பெண்கள் பிரிவில் 5தங்கம் 4 வெள்ளி. இசையுடன்கூடிய ஜிம்னாஸ்டிக்ஸில் பெண்கள் பிரிவில் 2 வெண்கலம்.

வலையில் எம்பிக்குதித்து வித்தை செய்யும், ட்ராம்போலின் வகை ஜிம்னாஸ்டிக்ஸில் ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி.

ஹாக்கி விளையாட்டில் ஆடவர் பிரிவில் வெள்ளி, பெண்கள் பிரிவில் தங்கம்.

ஜூடோவில் ஆண்கள் பிரிவில் ஒரு வெண்கலம், பெண்கள் பிரிவில் 5 தங்கம், 3 வெண்கலம்.

படகுப்போட்டியில் ஆடவர் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெண்கலம், பெண்கள் பிரிவில் 4 தங்கம்.

ஆடவர் ரக்பி விளையாட்டில் வெண்கலம்.

பாய்மரக்கலன் போட்டியில் ஆண்கள் பிரிவில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளி, பெண்கள் பிரிவில் இரண்டு தங்கம் ஒரு வெண்கலம்.

காஅபந்தையும் வாலிபாலையும் இணைத்தது போன்று அமைந்த செபக்ட்ரா விளையாட்டில் 3 வெண்கலம்.

துப்பாக்கிச் சுடுதலில் ஆடவர் பிரிவில் 15 தங்கம் 5 வெள்ளி 4 வெண்கலம். பெண்கள் பிரிவில் 12 தங்கம் 7 வெள்ளி மற்றும் 2 வெண்கலம்.

சாஃப்ட்பால் விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெண்கலம், சாஃப் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் பிரிவில் வெள்ளி.

நீச்சல் போட்டியில் ஆடவர் பிரிவில் 3 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம். பெண்கள் பிரிவில் 15 தங்கம் 13 வெள்ளி 2 வெண்கலம்.

டென்னிஸ் விளையாட்டில் 2 தங்கம் 3 வெண்கலம்.

டேய்க்வாண்டோவில் 3 தங்கம் 1 வெள்ளி 2 வெண்கலம்.

மேசைப்பந்தில் 6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம.

வாலிபால் விளையாட்டில் ஆண்கள் பிரிவில் வெள்ளி, பெண்கள் பிரிவில் தங்கம்.

பளுத்துக்குதலில் 10 தங்கம், 4 வெள்ளி.

ஆண்கள் வாட்டர் போலோ விளையாட்டில் தங்கம்.

மல்யுத்தத்தில் 2 தங்கம் 1 வெள்ளி 3 வெண்கலம்.

சீன போர்கலையான வூ ஷூ விளையாட்டில் 9 தங்கம்.