30 வயது, சாதாரண மக்களுக்கு வாழ்க்கையின் தொடக்கம், ஆனால், பாடகி லி ஹுய் ச்சென் பொறுத்த வரையில், மறு பிறப்பு போல் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அவர் வாழ்க்கையில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால், இசை மீதான பேரார்வத்தை அவர் கைவிடவில்லை. May Way என்ற பாடலில், இளைஞர் பருவம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு, அனைத்து கஷ்டங்களையும் உடைத்து, ஓயாமல் தேடுகின்றேன் என்று அவர் பாடினார்.
|