• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-21 18:12:18    
வெளிப்புறத்துக்குச் சென்றுள்ள திபெத் உழைப்பாளர்கள்

cri
இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் முழுத் திபெத்திலிருந்தும் 6 லட்சத்து 20 ஆயிரம் உழைப்பாளர்கள் வெளிப்புறத்துக்குச் சென்றுள்ளனர். இது, திபெத்திய விவசாயிகள் மற்றும் ஆயர்கள், வருமானத்தை அதிகரிப்பதற்கான பெரும் வாய்ப்பாகத் திகழ்கின்றது.
திபெத்தின் மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காட்டுக்கு மேலானோர், விவசாயிகளும் ஆயர்களுமாவர். கடந்த சில ஆண்டுகளில், திபெத்தின் பல்வேறு வாரியங்களின் ஏற்பாட்டில், மென்மேலும் அதிகமான விவசாயிகளும் ஆயர்களும் திபெத்தை விட்டு, உள் பிரதேசத்தில் பணிபுரியச் சென்றுள்ளனர். அங்கு, அவர்கள் புதியத் தொழில் நுட்பத்தை, கற்றுக்கொள்வது மட்டுமல்ல, திபெத்தின் பாரம்பரிய பண்பாட்டையும் உள்பிரதேசத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில், திபெத்தில் வேலை வாய்ப்பும், மறு வேலை வாய்ப்பும், சீராக விரிவடைந்து வருகின்றன. 30 லட்சத்துக்கும் அதிகமான உழைப்பாளர்கள் திபெத்தின் வெளிப்புறத்தில் பணிபுரிய முடிந்தது.