• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-22 17:15:10    
சீன-சார்க் வர்த்தகத் தொகை

cri
இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீன-சார்க் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொகை, சுமார் 2 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டாலராகும். கடந்த 20ஆம் நாள் தென் மேற்கு சீனாவின் Kun Ming நகரில் நடைபெற்ற 2வது சீன-தெற்காசிய வணிகக் கருத்தரங்கில், சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றக் கமிட்டி இப்புள்ளி விபரங்களை வெளியிட்டது.
புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீனாவுக்கும், 8 சார்க் நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி வர்த்தகத் தொகை, 1640 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இறக்குமதித் தொகை, 850 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.