• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-22 18:12:47    
விமான பறத்தலின் கிளை சேவை

cri
சீனா, விமான பறத்தலின் கிளைச் சேவையை வேகமாக வளர்க்கும் என்றும், விமானச் சேவைக் கூட்டு நிறுவனங்கள், கிளைச் சேவையை நிறுவுவதற்கு ஊக்கமளிக்கும் என்றும் சீனச் சிவில் விமானச் சேவையின் தலைமை பணியகத்தின் துணைத் தலைவர் யாங் கோ ஜிங் கூறியுள்ளார்.
Shen Zhen விமானச் சேவை மற்றும் அமெரிக்க மேசா விமான சேவையின் கூட்டு முதலீட்டு கிளைச் சேவைக் கூட்டு நிறுவனத்தின் உருவாக்கத்துக்கான கையொப்பமிடும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சீனா, உலகளாவிய நிலையில் வளர்ச்சிக்கான உள்ளார்ந்த ஆற்றல் மிகுந்த சிவில் விமானச் சேவைச் சந்தையாகும். ஆனால், கட்டமைப்புப் பிரச்சினை நிலவுகின்றது. முக்கியமாக, கிழக்கு பகுதி, மத்திய பகுதி, மேற்கு பகுதி ஆகியவற்றுக்கிடையில் சமநிலையின்மை காணப்படுகின்றது. முதுகெலும்பு பறத்தல் நெறி போதிய அளவில் உண்டு. கிளை நெறிச் சந்தையின் வளர்ச்சி போதாது என்றார், அவர்.
Shen Zhen விமானச்சேவையும், அமெரிக்காவின் மேசா விமானச் சேவையும் கூட்டாக நிறுவும் கிளை விமானச் சேவை கூட்டு நிறுவனம், தற்போது சீனாவில் அளவில் மிகப் பெரியக் கிளைச் சேவை கூட்டு நிறுவனமாகும்.