• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-22 08:40:49    
பழமை வாய்ந்த xin tian you

cri
வட மேற்கு சீனாவின் சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பிறந்த வாங் ஹோ வெய், அங்கே இசை மற்றும் ஆடல் நிறைந்த சூழலில் வளர்க்கப்பட்டார். 15 வயதான போது அவர் கலைப் படைவீரராக சீன விடுதலைப் படையில் சேர்ந்தார். 1991ஆம் ஆண்டில் சீன மக்கள் விடுதலை படையின் கலைக் கழகத்தின் தேர்வில் அவர் வெற்றி பெற்று, புகழ்பெற்ற பேராசிரியர் மெங் லிங்கின் மாணவராக மாறினார். இனி, பழமை வாய்ந்த xin tian you என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். xin tian you என்பது, மலைப் பாடலின் ஒரு வகையாகும்.