கிளிடஸ்......உங்கள் பாராட்டு மகிழ்ச்சி. தேவையான பொருட்கள் அனைத்தும் தயாராகிவிட்டது. அப்புறம் என்ன செய்ய வேண்டும்?
கலை........கவலை பட்டாதீர்கள். நான் மெதுவாக சொல்ல வேண்டும். இது கொஞ்சம் கஷிட வேலை.
கிளிடஸ்......நீங்கள் மெதுவாக சொல்லுங்கள். நான் குறிப்பு எழுதுகின்றேன்.
கலை.......சரி, முதலில் சுத்தம் செய்ய வேண்டிய வேலை நிறைவேற்ற வேண்டும். அப்புறம், கீளை காளாங், ஆகியவற்றை பீஸ் பீஸாக வெட்ட வேண்டும். காளாங், கீளை, உப்பு, சர்க்கரை, சுவையான மசாலா தூள் ஆகிவற்றை ஒரு தட்டில் வைத்து நன்றாக பிசைக்க வேண்டும்.
கிளிடஸ்.......ஏன் இப்படியே பிசைக்க வேண்டும்.
கலை.........இவற்றை பிசைத்த பின் கோழி pinion யில் சேர்க்க வேண்டும்.
கிளிடஸ்........ஓ எனக்கு புரிந்தது. அப்புறம் என்ன செய்ய வேண்டும்?
கலை.......அப்புறம் ஒவ்வொரு கோழி pinion பகுதியில் எலும்பு வெளியே பிரித்து எடுக்க வேண்டும். பின் தயாரிக்கப்பட்ட காளாங் கீளை பொருட்களை எலும்பு வெளியேற்றப்பட்ட இடத்தில் நிரப்ப வேண்டும். காளாங் கீளை ஆகியவற்றை நிரப்பப்பட்ட கோழி pinion சூடான உணவு எண்ணெயில் பொறிக்க வேண்டும். முதலில் சிறிய தீ எரியில் பொறிக்க வேண்டும். கொஞ்சம் மஞ்சல் நிறமாகிய பின் தீ எரியை லேசாக அதிகரிக்க வேண்டும். தங்கம் நிறமாக கோழிக் கறி பொறித்த பின் உணவு எண்ணெயிலிருந்து தட்டில் வையுங்கள். அப்போது நல்லம் மணம் வீசுகின்றது.
கிளிடஸ்.......மிஞ்சிய வேலை டேஸ்ட் பார்ப்பது மட்டும் தானே.
கலை.......ஆமாம். நீங்கள் பாருங்கள். இந்த கோழிக் கறி சமைப்பது தீ எரியளவு கட்டுப்படுத்துவது முக்கியம்.
கிளிடஸ்......எனக்கு புரிந்தது. துவக்கத்தில் சிறிய தீ எரியளவில் கட்டுப்படுத்த வேண்டும். பக்குவமடைந்த பின் கொஞ்சம் தீ எரியை அதிகரிக்க வேண்டும். தங்கம் நிறமாக கோழிக் கறி பொறித்த பின் உட்கொள்ள முடியும். சரிதானா?
கலை.......முழுமையான சரிதான். வாழ்க்கையில் பயிற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை செழுமையாகிவிடும்.
|