• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-27 10:47:30    
வருமானம் அதிகரித்துள்ள திபெத் மக்கள்

cri

இவ்வாண்டில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள விவசாயிகள் மற்றும் ஆயர்களின் சராசரி வருமானம் 2350 யுவானை எட்டக் கூடும் இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 13.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் ச்சியான்பாபின்சோ தன்னாட்சிப் பிரதேசப் பொருளாதார பணிக் கூட்டத்தில் பேசிய போது இதை அறிவித்தார். வருமான வழி முறையை விரிவாக்குவது, தனிச்சிறப்பியல்பு மிக்க வேளாண் மற்றும் கால்நடைத் துறைகளை வளர்ப்பது, புதிய ரக விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் வருமானத்தை தொடர்ந்து விரைவாக அதிகரிப்பதற்கு உத்தரவாதமளிக்கும் என்றார் அவர்.
சிங் கொ என்னும் பயிர் வளர்ப்பு, பன்றி கோழி வளர்ப்பு போன்ற தனிச்சிறப்பியல்பு மிக்க திட்டங்களுக்கு இவ்வாண்டில் திபெத் அரசு 20 கோடி யுவான் மதிப்புள்ள சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் நன்மை பெற்றுள்ளனர்.