Jiu zhai gou சீனாவின் ஸ்சுவான் மாநிலத்தின் மேற்கு பகுதியின் abaஇல் திபெத்தின qiang இன தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் 40 கிலோமீட்டருக்கு மேலான பள்ளத்தாக்குப் பரப்பில், 9 திபெத் இன கிராமங்கள் சிதறிக் கிடத்தின்றன. இஸ்ரேலிருந்து வந்த திரு Nerohem Yam, சீனாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்ய விரும்புகின்றார். Jiu zhai gou பற்றி அவர் கூறியதாவது, இவ்விடம், சீனாவில் மிகுதியும் எழிலானது. இதர இடங்களில் இது போன்ற மலைகளையும் ஏரிகளையும் நான் பார்த்ததில்லை. இவை, இதர அமைத்துக்கும் மேலானது என்றார்.
நீரினால், Jiu zhai gou அற்புதமானதாக உள்ளது. நீர் என்பது, அதன் ஆத்மா. இவ்விடத்தின் பள்ளத்தாக்குகளில், 100க்கும் அதிகமான சிறிய பெரிய வண்ண உயர் மலைகளும், ஏரிகளும் இங்கும் அங்குமாக காணப்படுகின்றன. உள்ளூர் திபெத் இன மக்கள், இதை ஹைசி என அழைக்கின்றனர். அதாவது, கடலின் மகன் என இது பொருட்படுகின்றது. Jiu zhai gouவில், சான்காய் என்னும் மிகப் பெரிய ஏரி, அருகில் பார்ப்பதற்கு நீர் பசுமையானது. ஏரியின் அடித்தளம் வரை நீர் தெளிந்து ஓடுகின்றது. தூரத்தில் பார்க்கும் போது, ஏரிப் பரப்பு, நீளமானது. அலையில்லாமல் அமைதியானது. இரு கரைகளில் பசுமையான மலைகள் தலைகீழாக இந்த ஏரியில் கிடக்கின்றன. ஓவியம் போல் அவை எழிலானவை. ஜப்பானைச் சேர்ந்த Morishita Sadamasa, இத்தகைய ஏரியைக் கண்டு ரசித்த பின், வாயார பாராட்டினார். அவர் கூறியதாவது.
1 2
|