• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    may 27th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-27 16:20:04    
திபெத்தில் தனியார் பொருளாதாரத்தின் வளர்ச்சி

cri
இவ்வாண்டில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தனியார் துறை சுமார் 100 கோடி யுவான் வரித் தொகையைச் கட்டியுள்ளது. தன்னாட்சி பிரதேசம் முழுவதன் வரித் தொகையில், இது 58 விழுக்காடு வகிக்கிறது. தனியார் துறை செலுத்திய வரித் தொகை, அரசு சார் மற்றும் கூட்டாண்மை துறைகள் செலுத்திய வரித் தொகையைத் தாண்டுவது இதுவே முதல்முறை. தனியார் துறை, திபெத் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஆற்றல்களில் ஒன்றாகும்.

நடைபெற்று வரும் திபெத் பொருளாதாரம் பற்றிய பணிக் கூட்டத்தில் இது வெளியிடப்பட்டது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Qiangba Puncog பேசுகையில், சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்குக் திறந்து வைக்கப்பட்டது, சுற்றுலா, உணவகம், அஞ்சல் போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தியது ஆகியவை, திபெத் தனியார் துறையின் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும் என்று கூறினார்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040