சோயாவின் சிறப்பான வாழ்க்கை
cri
விளக்கி கூறுவதால் அவருடைய அதிகமான அறிவு வெளிப்படுகிறது. இதனால், முன்பு அவர், கலை தொடர்புடைய பணியில் இருந்தாரோ என்று பலர் ஊகித்தனர். ஆனால் அப்படியல்ல. முன்பு தாம் வணிக பணியில் ஈடுப்பட்டவர் என்று அவர் செய்தியாளரிடம் கூறினார். அவருடைய மனம், சுதந்திரத்தை விரும்பியது. எனவே அவர் முன்ன கூட்டியே ஓய்பு பெற்றார். பின்னர், படப்படிப்புக் கருவி வாங்கி, சுற்றுலாப் பயணம் மேற்கொண்டார். இத்தாலியி சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட போது, தூங்க விரும்பாமல். பஃரோருசா வீதியில் சுற்றிச்சுற்றி நடந்து, மிக ஆழமான கலை , பண்பாட்டு மற்றும் வரலாற்று சூழலில் மூழ்கினார். அவர் மனதில் அழகான கலையை ரசிக்கும் ஓர் உணர்வு விழிப்படைந்தது. சீன தேசிய பொருட்காட்சியகத்தில் ஒரு விளக்கம் கூறும் வழிகாட்டியாக பணியாற்ற அவர் தீர்மானித்தார்.
நான் விரும்பிய பணியில் ஈடுபட வேண்டும். பொருட்காட்சியகம் நான் விரும்பிய இடமாகும். இங்கே, தொல் பொருட்களுடன் உரையாடலாம். தொடர்பு நடத்தலாம் என்று கூறினார்.
அவர் கிடைக்கும் எல்லா நேரத்தில் கற்றுக் கொள்கிறார். அவருடைய உணவு மேசையில் பல்வேறு நூல்கள் நிறைந்துள்ளன. அவருடைய குடும்பத்தினர்களும், அவருக்கு வரலாற்று தகவல்களைத் தேடித் தருகின்றனர். நடக்கும் போதும் பேருந்தில் செல்லும் போதும் குடும்ப விவகாரத்தை கையாளும் போதும், பண்பாடு, அறிவியல் ஆகியவை தொடர்புடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர் கவனத்துடன் கேடுகிறார். அவருடைய சிறிய பேத்தி மகள் தூங்கப் போகும் போது கூட அவர் விளக்கி கூறுகிறார். இந்த முறையில் கற்றுக் கொள்வதில் மகழ்ச்சியடைந்தார். எந்த பயிர் விதைக்கிறோமோ அந்தப் பயிரை விளையும் என்பது சீன பழ மொழியாகும். கடந்த 4 ஆண்டுகளாக, சீன தேசிய பொருட்காட்சியகத்தின் எல்லா பெரிய பொருட்காட்சிகளிலும் விளக்கி கூறியுள்ளார். அவர் கலைப் பொருளை தனியாக விளக்கி கூறவில்லை. பழைய நவீன காலத்திலும், வெளி நாடுகளிலும் வரலாறும் அரசியலும் அவருடைய விளக்கத்தில் வெளிப்படுகின்றன. வல்லுநர்களின் கருத்துகளும், தமது கருத்துகளும், வரலாற்றின் அக்கறை வாய்ந்த கதைகளும் சேர்ந்து அவருடைய விளக்கம், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பேட்டி அளித்த காலத்தில், ஒரு ரசிகர், சோ யாவுடன் கை குலுக்கினார். கடந்த காலத்தில் சீன தேசிய பொருட்காட்சியகத்தின் சோ யாவின் விளக்கத்தை கேட்தாக அவர் சோ யாவிடம் சொன்னார்.
நான் உன்னை அறிந்தேன். உங்களுடைய பெயரை அறிய வில்லை. ஆனால் உங்களுடைய விளக்கம் தலை சிறந்தது என்று அவர் பாராட்டினார்.
தலை சிறந்த பணியால், அவர், சீன தேசிய பொருட்காட்சியகத்தின் முதல் கௌரவ பணியாளராக மாறியுள்ளார். அதே வேளையில், பிற பெரிய பொருட்காட்சியகங்களான சீனாவின் பெய்சிங் அரண்மனை அருங்காட்சியகம், சீன நூற்றாண்டு மாளிகை ஆகியவற்றின் தொண்டராக விளக்கி கூறுபவராக மாறியுள்ளார். இது, அவருடைய வாழ்க்கை முழுமையாக்கி வர துணை புரிகிறது. தான், சமூகத்தில் பயனுள்ள மணிதணாக மாறுவதை அவர் உணர்ந்தார். தவிரவும், அவர் குடும்பத்தினலும் முக்கிய கவனம் செலுத்துகிறார். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றோருடன் சேர்ந்து கழிக்கிறார். புதன் கிழமை மகளுடன் சேர்ந்து வாழ்க்கிறார். பிற 4 நாட்கள், பொருட்காட்சிகளில் பணியாற்றுகிறார்.
ஒரு பெண் என்ற முறையில், குடும்பம் மிகவும் முக்கியமானது. பணி தவிர, குடும்ப பெண்மணியாக திகழ்கிறேன். இந்த வகையில், என்னுடைய வாழ்க்கை முழுமையானது, தலை சிறந்தது என்றார் அவர்.
|
|