பாரம்பரிய வசந்த விழாவுக்கு சீனர்கள் மிகவும் முக்கியத்துவம் தருகின்றனர். வசந்த விழாவை புத்தாண்டின் தொடக்கமாக கருதுகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஜனவரி முதல் நாளுக்கு சீனர்கள் பெரும் முக்கியத்துவம் தருகின்றனர். புத்தாண்டை வரவேற்கும் போது, இளைஞர்கள் குடும்பத்தினர்களுடன் அல்லது நண்பர்களுடன் இணைந்து, கடந்த ஆண்டு பற்றியும் அடுத்த நான்கு பருவங்கள் பற்றியும் பேசுகின்றனர். இனி, நான்கு பருவங்கள் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
|