• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-30 10:15:38    
தொடக்கத்தில் கனவு

cri
ஜனவரி திங்கள் முதல் நாள், சர்வதேச தன்மை வாய்ந்த விழா தினமாகும். உலகில் பல்வேறு நாடுகளின் மக்கள் இந்த நாளில் புத்தாண்டை வரவேற்கின்றனர். புத்தாண்டை முன்னிட்டு, உங்கள் மனதில் எத்தகைய விருப்பம் அல்லது எதிர்பார்ப்பு இருக்கிறது? உங்கள் கனவு இன்னமும் நினைவில் இருக்கிறதா? கனவை நிறைவேற்றாமல் இருந்தால், தொடர்ந்து பாடுபடுங்கள். ஏனென்றால், புத்தாண்டில் நம்பிக்கை நிறைந்து காணப்படுகிறது. இனி, தொடக்கத்தில் கனவு என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள்.