சிறந்த எதிர்காலம் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். புத்தாண்டில் கோலாகலமான சூழ்நிலை நிறைந்து காணப்படுகிறது. ஆனால் மக்களின் மனதில் மகிழ்ச்சி மட்டுமே இல்லாமல், ஏக்கமும் பெருமூச்சுமூம் இருக்கிறது. பாடகி சுன் யான் ச்சி பாடிய சிறந்த எதிர்காலம் என்ற பாடல் உங்களுக்கு நல்ல மனநிலையை ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.
|