• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-02 16:57:09    
சுகாதார அமைப்பு முறை சீர்திருத்தம்

cri
இவ்வாண்டு மருந்துகள் மற்றும் சுகாதார அமைப்பு முறை சீர்திருத்த திட்டத்தை வகுப்பது பற்றி சீனா ஆக்கப்பூர்வமாக ஆய்வு செய்து, அரசின் முதலீட்டை அதிகரித்து, கண்காணிப்பு கண்டிப்பாக மேற்கொண்டு, பொது மக்களின் சுமையைக் குறைக்கும் என்று சீன தேதிய சுகாதாரத் துறை அமைச்சர் Gao Qiang கூறியுள்ளார்.
நேற்று பெய்சிங்கில் நிகழ்த்திய புத்தாண்டுரையில், இவ்வாண்டு பொது சுகாதாரம், கிராமச் சுகாதாரம், நகர குடியிருப்பு சுகாதார லட்சியத்தை சீனா தொடர்ந்து பெரிதும் வலுப்படுத்தி, பொது மக்களுக்கு பாதுகாப்பான, பயன்மிக்க, வசதியான, விலை மலிவான பொது சுகாதாரம் மற்றும் அடிப்படை மருத்துவ சேவையை வழங்கி, நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தி, நோய்கள் ஏற்படுவதை குறைக்கும் அவர் கூறினார்.