• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-03 18:14:04    
சீன நிலவியல் புலனாய்வு பணியகத்தின் வெற்றி

cri
சீன நிலவியல் புலனாய்வு பணியகத்தின் ஏற்பாட்டில் சிங்ஹ-திபெத் பீடபூமியில் நடைபெற்ற உயிரின இயற்கைச்சூழலின் நிலவியல் சூழலின் தொலை உணர்வு கண்காணிப்பு மற்றும் அளவீட்டு நிகழ்ச்சிகள் மூலம், சிங்ஹ-திபெத் பீடபூமியில் இதற்கான தொலை உணர்வுக் கண்காணிப்பு மற்றும் அளவீட்டுக்கான தகவல் தொகுதி, வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தொலை உணர்வுக் கண்காணிப்பும் அளவீடும் நனவாகியுள்ளன.
2003ம் ஆண்டு முதல், சீன நிலவியல் புலனாய்வு பணியகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. சிங்ஹ-திபெத் பீடபூமியில் பனிக்கட்டி ஆறு, ஏரி, சதுப்பு நிலம் முதலியவற்றின் மாற்ற போக்கு முறையாக கண்டறியப்பட்டது. அங்குள்ள சூழலின் மாற்ற விதிகள் பன்முகங்களிலும் கள ஆய்வு செய்யப்பட்டன. சிங்ஹ-திபெத் பீடபூமியின் நிலவியல் அழிவு வளர்ச்சி நிகழ்வு நிலைமையும் மாற்றத்தின் தனித்தன்மையும் முக்கியமாக கண்காணிக்கப்பட்டு அளவீடப்பட்டன.
சிங்ஹ-திபெத் பீடபூமியின் இயற்கைச்சூழலின் நிலவியல் சூழலின் நிலைமையும் அதன் மாற்றப்போக்கும், தற்போது, சர்வதேச நிலவியல் துறையின் முக்கிய ஆய்வுத்துறையாகும்.