மூன்று குதிரைகள்
cri
வூரென்னா பாடிய பாடல்கள், சீன நாட்டுப்புற பாடலை POP பாணி பாடலுடன் இணைக்கின்றன. அவரின் பாடலில் அவரது தனிச்சிறப்பும் தேசிய இனத் தனிச்சிறப்பும் நிறைந்து காணப்படுகிறது. மங்கோலிய பாணி அதிகமாக அமைந்த இந்தப் பாடலில், மங்கோலிய இனத்தவரின் நம்பகமான நண்பனான குதிரை பாராட்டப்படுகிறது.
|
|
|